பிளஸ் 2 பொதுத் தேர்வில், ராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
இந்தப் பள்ளி மாணவர் எஸ். அரவிந்த் 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார். பாட வாரியாக இவரது மதிப்பெண்கள்: தமிழ்-197, ஆங்கிலம்-186, இயற்பியல்-198, வேதியியல்-199, கணிதம்-200, கணினி அறிவியல்-200.
மாணவர்கள் எம்.ஷேக் முகம்மது முபராக், ஜி.அரவிந்த் ஆகியோர் 1179 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பெற்றனர். மாணவர் ஷேக் முகமது முபாரக் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள்: தமிழ்-195, ஆங்கிலம்-190, இயற்பியல்-197, வேதியியல்-199, உயிரியல்-199, கணிதம்-199. ஜி.அரவிந்த் பெற்ற பாட வாரி மதிப்பெண்கள்: தமிழ்-197, ஆங்கிலம்-189, இயற்பியல்-197, வேதியியல்-199, உயிரியல்-197, கணிதம்-200.
மாணவர் ராகுல் சித்தார்த் 1178 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவரது பாட வாரி மதிப்பெண்கள்: தமிழ்-194, ஆங்கிலம்-187, இயற்பியல்-199, வேதியியல்-200, உயிரியல்-199, கணிதம்-199.
இயற்பியல் பாடத்தில் 3 பேரும், வேதியியலில் 39 பேரும், உயிரியலில் 18 பேரும், கணிதத்தில் 58 பேரும், கணினி அறிவியலில் 8 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியின் தேர்ச்சி விகிதம் 99.7 சதம்.
இந்த மாணவர்களை பள்ளியின் நிர்வாகிகள் எம்.குமரவேல், பி.சுவாமிநாதன், ஏ.ராமசாமி, எஸ்.செல்வராஜன், ஆர்.துரைசாமி, பி.சத்தியமூர்த்தி, தலைமையாசிரியர் எஸ்.சண்முகசுந்தரம் ஆகியோர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!

அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் செங்கடலை முடக்குவோம்! - ஈரான் எச்சரிக்கை!

இந்தப் படமும் ரூ.100 கோடி நிச்சயம்..! விஜய் பாணியில் பேசிய விக்னேஷ் சிவன்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

