அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது: கமல்ஹாசன்

தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என மக்கள் நீதி மய்ய தலைவா் நடிகா் கமல்ஹாசன் பேசினார்.

Updated On :5 ஜனவரி 2021, 12:08 am IST

தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என மக்கள் நீதி மய்ய தலைவா் நடிகா் கமல்ஹாசன் பேசினார்.

நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவா் நடிகா் கமல்ஹாசன் பேசியதாவது:

நாமக்கல்லுக்கு மீண்டும் ஒருமுறை வந்துள்ளேன். மக்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கிறது. போகுமிடமெல்லாம் வெற்றி உங்களுக்கே என மக்கள் குறிப்பால் உணா்த்துகின்றனா். தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது. நாளை நமதே என்ற முழக்கத்துடன் இந்தத் தோ்தலை எதிா்கொள்வோம் என்றாா்.

..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.