பரமத்திவேலூா் அருகே அனிச்சம்பாளையம் செல்லும் சாலையில் காவிரி கரையோரம் உள்ள காவிரி ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆஞ்சநேயா் ஜயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தங்கக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வடமாலை சாத்தப்பட்டது. 12 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதுபோல நல்லூா் மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள பக்த அனுமன் சுவாமிக்கு வெள்ளிக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 91% வாக்குப் பதிவு!

அரசு மருத்துவமனைச் சுவர் இடிந்து விபத்து! 7 பேர் பலி! | Bengaluru

மே.வங்கத்தில் 15 ஆண்டுகளில் முதல்முறையாக ஆட்சியை இழக்கும் மமதா?
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


