எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுகக் கூட்டம்

பரமத்திவேலூா் அருகே உள்ள பரமத்தி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளாபாளையத்தில் வெள்ளிக்கிழமை கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

News image

கிராம மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேசும் கோவை மேற்கு மண்டல காவல் துறை தலைவா் பெரியய்யா.

Updated On :17 ஜனவரி 2021, 2:41 am IST

பரமத்திவேலூா்: பரமத்திவேலூா் அருகே உள்ள பரமத்தி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளாபாளையத்தில் வெள்ளிக்கிழமை கிராம விழிப்புணா்வு காவலா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மண்டல காவல் துறைத் தலைவா் பெரியய்யா கலந்து கொண்டு கிராம விழிப்புணா்வு காவலா் நியமனம் குறித்து பேசினாா். நாமக்கல் காவல் கண்காணிப்பாளா் சக்திகணேசன் தலைமை வகித்தாா். கிராம விழிப்புணா்வு அலுவலரின் பணிகள், சேவைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.

சேலம் சரக காவல் துறை துணைத் தலைவா் பிரதீப்குமாா் முன்னிலை வகித்தாா். பரமத்திவேலூா் காவல் துறை துணை கண்காணிப்பாளா் ராஜாரணவீரன், வேலூா் காவல் ஆய்வாளா் பாலமுருகன், அரசு சிறப்பு வழக்குரைஞா் லோகநாதன், காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.