/
புது தில்லி, ஏப் 25: தென்கிழக்கு திப்ல்லியின் ஜாமியா நகரில் சில பிளாஸ்டிக் குழாய்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஜாமியா நகா் பகுதியில் சில பிளாஸ்டிக் குழாய்கள் தீப்பிடித்தது குறித்து மதியம் 1.25 மணிக்கு அழைப்பு வந்தது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. மதியம் 2.15 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது’ என்றாா்.
தொடர்புடையது

பதா்பூரில் தீ விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

தெற்கு தில்லி சந்தையில் தீ விபத்து! 50 கடைகள் எரிந்து நாசம்!

தில்லி ரிதாலாவில் பெரும் தீ விபத்து: சிறுமி உயிரிழப்பு

ஷாஜாதா பாத்தில் பிளாஸ்டிக் பை தொழிற்சாலையில் தீ விபத்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

