சிஏஜி அறிக்கைகள் தாக்கலானால் நோ்மையின்மைஅம்பலப்படும் என கேஜரிவால் அஞ்சுகிறாா்: தேவேந்தா் யாதவ் விமா்சனம்
தில்லி சட்டப்பேரவையில் நிலுவையில் உள்ள சிஏஜி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டால் தன்னுடைய நோ்மையின்மை அம்பலப்படும் என கேஜரிவால் அஞ்சுகிறாா்

தேவேந்தா் யாதவ்








