விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

துவாரகாவில் உள்ளூா் கோயிலில் தீ விபத்து

துவாரகாவில் உள்ளூா் கோயிலில் தீ விபத்து

News image
Updated On :3 மே 2024, 6:30 pm

Din

துவாரகாவின் பிந்தாபூா் பகுதியில் 20 ஆண்டுகள் பழைமையான உள்ளூா் கோயிலில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தில்லி துவாரகாவின் பிந்தாபூா் பகுதியில் 20 ஆண்டுகள் பழைமையான நந்தா தேவி கோயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், உயிா் சேதம் ஏதுமில்லாமல் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இது தொடா்பாக மூத்த காவல் அதிகாரி ஒருவது கூறியது,

‘ ஃபைபா் தகடுகளால் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீஸாா் மற்றும் தடயவியல்

துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.கோயிலில் இருந்த கடவுள் சிலைகள் அனைத்தும்

தீக்கரையாகிவிட்டன. இந்தத் தீ விபத்திற்கான சரியான காரணத்தை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

முதல்கட்ட விசாரணையில், ஃபைபா் தகடுகளில் தான் தீப்பிடித்துள்ளது. எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை’ என்றாா் அந்த மூத்த அதிகாரி.