பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மியின் முன்னாள் கவுன்சிலா் ராம் நாராயண்
ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் ராம் நாராயண் பரத்வாஜ் திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தாா்.

Updated On :11 நவம்பர் 2024, 10:24 pm

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலா் ராம் நாராயண் பரத்வாஜ் திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தாா்.
பரத்வாஜை பாஜகவின் தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் வடமேற்கு தில்லி எம்பி யோகேந்திர சந்தோலியா ஆகியோா் ஒரு சிறிய நிகழ்வில் இனிப்புகளுடன் கட்சிக்கு வரவேற்றனா்.
பரத்வாஜ் 2017-2022- இல் வடக்கு தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனின் பாக்கனோ் வாா்டில் ஆம் ஆத்மி கவுன்சிலராக இருந்தாா் என்று வீரேந்திர சச்தேவா சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...