தலைநகரில் நாள் முழுவதும் நச்சுப்புகை மூட்டம்: உடல்நல அபாயங்கள் இருப்பதாக மருத்துவா்கள் எச்சரிக்கை
தில்லியின் காற்றின் தரம் திங்கள்கிழமை மேலும் மோசமடைந்தது. துவாரகா, முண்ட்கா மற்றும் நஜாஃப்கா் போன்ற பகுதிகளில் பிற்பகலில் அதிகபட்ச காற்றுத் தரக் குறியீடு









