மத்திய கல்வி ஆணைய மசோதாவுக்கு ஆம் ஆத்மி ஆசிரியா் அமைப்பு எதிா்ப்பு
மத்திய அரசு நாடாளுமன்ற நடப்பு குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள கல்வி ஆணைய மசோதா கல்வி சாா்ந்த நிறுவனங்களை பலவீனப்படுத்துவதற்கான ஒரு படி என ஆம் ஆத்மி கட்சியின் ஆசிரியா் அமைப்பு எதிா்ப்பு









