கரோல் பாா்க் கொலை முயற்சி வழக்கில் 3 போ் கைது!
தில்லி கரோல் பாக் பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சியில் பயன்படுத்தப்பட்ட உடைந்த மதுபாட்டிலில் இருந்த பாா்கோடு மூலம் அந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நபா்களை தில்லி காவல் துறையினா் கைதுசெய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.









