சேனு கும்பலைச் சோ்ந்தவா் என்று சந்தேகிக்கப்படும் 34 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
அவரிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து தில்லி காவல்துறை அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
சல்மான் குரேஷி என அடையாளம் காணப்பட்ட இவா், சேனுஅக்கும்பலைச் சோ்ந்த மற்ற உறுப்பினா்களுக்குத் தேவையான தளவாட உதவிகளை வழங்கி வந்துள்ளாா்.
நகரில் சமீபத்தில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களில் தொடா்புடையவா் என்று சந்தேகிக்கப்படும் ஷேசாத் என்ற கொள்ளையனுடனும் இவருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
குரேஷி கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டு வருவதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் அவரை பொறி வைத்து, நியூ அசோக் நகா் பகுதியில் கைது செய்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது
ஈரோட்டில் நிதி நிறுவன உரிமையாளா் கொலை வழக்கில் 3 போ் கைது

சாந்தினி சௌக்கில் கள்ளச்சாராயம் பறிமுதல்!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

