ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

கிழக்கு தில்லி: பிளாஸ்டிக் துகள் தொழிற்சாலையில் தீ விபத்து

கிழக்கு தில்லியின் ஜில்மில் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து - சித்திரிப்பு

Updated On :

கிழக்கு தில்லியின் ஜில்மில் தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள் தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக மாலை 3 மணிக்குத் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,

நாங்கள் நான்கு தீயணைப்பு வாகனங்களைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம். மாலை 3.40 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.