❒ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் உலகப் புத்தக தினம். தலைமை: சா.கந்தசாமி; பங்கேற்பு: ஈரோடு தமிழன்பன், இரா.தெ.முத்து, நா.வே.அருள், ச.விசயலட்சுமி, பாரிகபிலன், ஆசு, யூமா.வாசுகி, யாழினி முனுசாமி, எஸ்.வி.வேணுகோபால், அன்பாதவன், கார்முகில், அய்யப்பமாதவன், மனுஷ்யபுத்திரன், அ.குமரேசன், வைகைச்செல்வி, பழ.அதியமான், கோ.பாரதி, கி.அன்பரசன், ஜே.ஜேசுதாஸ்; சித்திரை புத்தகத் திருவிழா அரங்கம், லேடி வெலிங்டன் கல்லூரி, விவேகானந்தர் இல்லம் அருகில், சென்னை - 5; 23.4.13 மாலை 5.30.
❒ விஜயா பதிப்பகம் நடத்தும் உலகப் புத்தகத் திருநாள் புத்தகக் கண்காட்சி. பங்கேற்பு: மு.கருணாகரன், கு.இராமசாமி, ஆண்டாள் பிரியதர்ஷிணி, மு.வேலாயுதம்; விஜயா பதிப்பகம், ராஜவீதி, கோவை-1; 23.4.13 காலை 10.00.
❒ பதியம் இலக்கிய அமைப்பு மற்றும் மகேஸ்வரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் "நான் வாசித்ததில் என்னைக் கவர்ந்த புத்தகம்' இலக்கிய நிகழ்ச்சி.தலைமை: மு.இராமசாமி; பங்கேற்பு: பாரதிவாசன், சுப்ரபாரதி மணியன், ச.மோகனராசு, தமிழ்நேயன்,க இளஞாயிறு; கே.ஆர்.சி.சிட்டிசென்டர், மங்கலம் ரோடு, திருப்பூர்; 23.4.13 மாலை 5.30.
❒ ஐந்திணைப் பதிப்பகமும் பதிப்பாளர் மையமும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா. பங்கேற்பு: முத்து சீனிவாசன், கல்பனா, பி.என்.ஆனந்தன், ரோகிணி, கலைமகள் சுப்பு, தேவி நாச்சியப்பன், பி.வெங்கட்ராமன்; 23.4.13 முதல் 30.4.13 வரை காலை 11.00 முதல் இரவு 7.00 வரை; 279, பாரதி சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-5.
❒ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் பாபாசாகேப் அம்பத்கர் திரைப்படம் திரையிடல் மற்றும் கருத்தரங்கம். தலைமை: சுமதிஜெயபாலன்; பங்கேற்பு: எஸ்.கருணா, ஆரிசன், அண்ணாமலை, பூங்குயில் சிவகுமார், ந. வடிவேல்; அம்பேத்கர் நகர், கீழ்க்கொடுங்காலூர், வந்தவாசி; 25.4.13 மாலை 5.30.
❒ சென்னை கம்பன் கழகம் நடத்தும் பாரதியின் புதிய ஆத்திசூடி தொடர் நிகழ்ச்சி.தலைமை: இராம.வீரப்பன்; பங்கேற்பு: கு.மங்கையர்க்கரசி, பா.உதயகுமார், உலகநாயகி பழநி; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், மயிலாப்பூர்,சென்னை-4; 26.4.13 மாலை 6.30.
❒ சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்தும் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் ஆக்கங்கள் குறித்த கருத்தரங்கம் மற்றும் "விளக்கு' விருது பரிசளிப்பு விழா. பங்கேற்பு: வீ.அரசு, வ.கீதா, அ.மங்கை, பா.ரா.சுப்பிரமணியம், அ.ராமசாமி, சிபிச்செல்வன், ராணி திலக், எம்.ஏ.நுஃமான், வெளி ரங்கராஜன், அ.சதீஷ்; பவள விழாக் கலையரங்கம், சென்னைப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் சிலை எதிரில், காமராசர் சாலை, சென்னை; 26.4.13 காலை 10.00.
❒ சுவாமி விவேகானந்தரின் 150ஆவது பிறந்த நாள் விழா. பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கவிஞர் வாலி, மாலன், வ.வே.சு., திருப்பூர் கிருஷ்ணன், நல்லி குப்புசாமி செட்டியார், டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சேஷசாயி, ஒய்.பிரபு, ரமணன், எம்.முரளி, டி.எஸ்.ஸ்ரீதர், சுவாமி விமுர்த்தானந்த மகராஜ், இயக்குநர் வசந்த், வழக்கறிஞர் சுமதி; ஸ்ரீ கிருஷ்ணகான சபா, 20, மகாராஜபுரம் சந்தானம் சாலை, தியாகராய நகர், சென்னை-17; 27.4.13 காலை 8.30 முதல் இரவு 9.00 வரை.
❒ பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் நடத்தும் ஆண்டு விழா. தலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: உலகநாயகி பழநி; டிஏஜி அரங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி(தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தி.நகர், சென்னை; 27.4.13 மாலை 5.30.
❒ எழுத்தாளர் கு.அழகிரிசாமி படைப்புகளைக் கொண்டாடும் திருவிழா. தலைமை: எஸ்.இலட்சுமணப் பெருமாள்; பங்கேற்பு: ச.தமிழ்ச்செல்வன், ஜெ.மாதவராஜ், ம.மணிமாறன், அ.இராமச்சந்திரன், அ.சாரங்கன், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் ; மிளகாய் வத்தல் வியாபாரிகள் மன்றம் திறந்த வெளி அரங்கம், சாத்தூர்; 27.4.13 மாலை 4.30.
❒ கம்பன் கழகம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: பழ.பழனியப்பன்; பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், பாரதி பாஸ்கர், இலக்கியா; திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை-53; 27.4.13 மாலை 6.30.
❒ கனவு நடத்தும் நூல்கள் அறிமுகக் கூட்டம். "சுப்ரபாரதி மணியனின் முத்துக்கள் பத்து - தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்', "அக்குபஞ்சர்' நூல்கள் அறிமுகம்; பங்கேற்பு: சட்டமன்ற உறுப்பினர் தங்கவேல், முத்துசாமி, சண்முகநாதன், சுப்ரபாரதி மணியன், ஈஸ்வரன், சி.ரவி; மத்திய அரிமா சங்கம், காந்தி நகர், திருப்பூர்; 28.4.13 மாலை 6.00.
❒ புதுப்புனல் விருது வழங்கும் விழா மற்றும் நூல் அறிமுக விழா. பங்கேற்பு: கோவை ஞானி, பொதிய வெற்பன், அரணமுறுவல், சுகிர்தராணி, பிலிப் சுதாகர், சி.ஆர்.ரவீந்திரன், கலைச்செல்வி, பா.மீனாட்சிசுந்தரம், தா.இராஜாராம், பொன் இளவேனில், ஓவியர் ஜீவா, திலிப்குமார், ஆர்.ரவிச்சந்திரன், சுப்ரபாரதிமணியன், கார்க்கி. இளவேனில்; எஸ்.பி.நரசிம்மலு நாயுடு உயர்நிலைப் பள்ளி, மரக்கடை, கோயம்புத்தூர்; 28.4.13 காலை 9.30.
❒ புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை நடத்தும் முப்பெரும் விழா.தலைமை: கோ.செல்வம்; பங்கேற்பு: சரஸ்வதி, தெ.முருகசாமி, விக்டர் நிக்கோலாஸ், இரா.குறிஞ்சிவேந்தன், எம்.வி.வைத்தியலிங்கம், கே.ரமேஷ்; ரெவேய் சொசியால் அரங்கம், லப்போர்த் வீதி, புதுச்சேரி; 28.4.13 மாலை 6.00.
❒ திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் திருப்புகழ் தொடர் சொற்பொழிவு. தலைமை: தெ.சுரேஷ்குமார்; பங்கேற்பு: மா.கி.இரமணன்; ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருப்புகழ் பக்த ஜனசபை, 39/25, கிராமத் தெரு, திருவொற்றியூர், சென்னை-19; 28.4.13 காலை 10.00.
❒ உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 28.4.13 மாலை 5.00.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

