சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வரப்பெற்றோம்

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம் - கோ.பழனி, சி.முத்துகந்தன்; பக்.424; ரூ.250; போதிவனம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293,

Updated On :22 ஏப்ரல் 2013, 3:13 am IST

தெருக்கூத்துக் கலைஞர்கள் களஞ்சியம் - கோ.பழனி, சி.முத்துகந்தன்; பக்.424; ரூ.250; போதிவனம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை-14.

கவிமணிதாசன் பாடல்கள் ஒரு சமுதாயப் பார்வை - வை.கோபாலகிருஷ்ணன்; பக்.96; ரூ.40; ஒளிவெள்ளம் பதிப்பகம், 12/221, அன்னை தெரசா தெரு, ஆசாரிபள்ளம்-629 201.

ஒரு கன்னமும் மறு கன்னமும் - வணவை தூரிகா; பக்.64; ரூ.25; யாழினி வெளியீடு, 10/60, திருப்பத்தூர் மெயின்ரோடு, வக்கனம்பட்டி, ஜோலார்பேட்டை, வேலூர் மாவட்டம் - 635851.

கவிதை அலைவரிசை - இரா.மோகன்; பக்.168; ரூ.120; விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7 ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை-41.

நிம்மதி எப்போ? - மா.பொன்னுசாமி; பக்.230; ரூ.200; பண்மா பதிப்பகம், 21ஜி/3, அப்பாவு நகர், சூரமங்கலம், சேலம்-636 005.

நானே கடவுள் நானே மிருகம் - ரிஷிகேஷ் பாண்டா; தமிழில்: ராஜ்ஜா; பக்.98; ரூ.70; சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

திசையெங்கும் வெற்றி - கவிதாசன்; பக்.152; ரூ.50; குமரன் பதிப்பகம், சென்னை-17; )044 - 2435 3742.

வையத் தலைமை கொள் - சேவாலயா முரளிதரன்; பக்.96; ரூ.35; வானதி பதிப்பகம், சென்னை-17; )044 - 2434 2810.

ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சார்யர் - டி.கே.சுரேந்திரன்; பக்.172; ரூ.140; டி.கே.சுரேந்திரன், 34, மகால் 5 வது தெரு, மதுரை-625001.

தேசத்தை நேசிப்போம் - செந்தமிழ்த்தாசன்; பக்.335; ரூ.150; இளைஞர் இந்தியா புத்தகாலயம், சென்னை-60; )044 - 3254 6520.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.