தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

கமலாம்பாள் சரித்திரம் - பி.ஆர். ராஜமய்யர்; பக்.384; ரூ.290;  அல்லயன்ஸ், மயிலாப்பூர், சென்னை-4. 044-24641314

இலங்கையின் கதை - ராதாகிருஷ்ண பிள்ளை; பக்.136; ரூ.150; ஸ்ரீதுர்கா பப்ளிகேஷன்ஸ், 22,எம்.ஜே.பி. தெரு, சென்னை-5.

அன்பன் அறவாணன் - பதிப்பாசிரியர்:  தாயம்மாள் அறவாணன்; பக்.123; ரூ.125;  தமிழ்க் கோட்டம், சென்னை-29; 9797717485.

இணைவோம் திருத்தலங்களுடன்... - தொகுப்பாசிரியர்: சத்யவதனா; பக்.115; ரூ.100; சத்யா பதிப்பகம், சென்னை-75; 9790828285.

தொன்மைத் தமிழகம் (உலகம்-மனிதன்-மருத்துவம் ஒரு தொல்லியல் பார்வை) - முனைவர் ஆனைவாரியார்; பக்.112; ரூ.150; கவிக்குயில் பதிப்பகம், சென்னை-040; 9445122458.

தமிழர் திருமண முறைகள் - முனைவர் மு.கலைவேந்தன்; பக்.176; ரூ.200; தமிழ்க் கோட்டம், திருவையாறு-613 204; 9486742503.

வழிகாட்டும் வான்மதிகள்- முனைவர் வாசுகி கண்ணப்பன்; பக்.120; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; 044-25361039.

தீர்க்கதரிசி டாக்டர் ஆர்.எம். அழகப்ப செட்டியார் (பாரம்பரியப் பண்புகளும் வாழ்வும்) - ஆங்கில மூலம்: டாக்டர் கே.வயிரவன்; தமிழில்: முனைவர் 
பழ.சபாரெத்தினம்;
பக்.256; ரூ.320; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-24342810.

சித்தர்களின் பேருலகம் - சி.எஸ்.முருகேசன்; பக்.180; ரூ.135; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044-26502086

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.