குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

தமிழிலக்கியங்களில் உணர்வெழுச்சி-பதிப்பாசிரியர்: ஆவடிக்குமார்; தொகுதி-1, பக்.532; ரூ.600; தொகுதி -2, பக்.548; ரூ.600;  கழக முரசு பதிப்பகம், எண்.71, 9ஆவது தெரு, காமராஜ் நகர், ஆவடி, சென்னை- 600 071. 9941274777.

பட்டா (முக்கிய அரசாணைகள்-100 - பதிப்பாளர்: அ.பரஞ்சோதி; பக்.160; ரூ.200; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; 044- 24834643.

நிலவ(ணிக)ளம் - கீர்த்திவாசன்; பக். 126; ரூ.150; தி ரைட் பப்ளிஷங், சென்னை-17; 044-24332682.

எல்லாம் சாத்தியமே - கீதா பிரபு; பக்.140; ரூ.100; வர்த்தமானன் பதிப்பகம்,  சென்னை-17; 044-28140347.

தமிழ் நேசம் - ரெ.கோமதி லெட்சுமி; பக்.56; ரூ.120; இலக்கியா பதிப்பகம்,  தமிழூர்- 627 808; 9940770433.

தெய்வப் புலவர் திருவள்ளுவனின் காமத்துப்பால் (ஒரு பக்க உரை விளக்கம்) - கவி.செங்கதிர் சண்முகம்; பக்.264; ரூ. 220; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை-15; 044-24890151.

ஜமீலா காத்திருக்கிறாள் வருவானா? மாட்டானா? - ஏவி.எம்.நஸீமுத்தீன்; பக்.192; ரூ.170; நேஷனல் பப்ளிஷர்ஸ்,  சென்னை-17; 044-28343385.

சிலப்பதிகாரம் (முதல் காப்பியம்- ஓர் அறிமுகம்)  இராம.இராமலிங்கம்; பக்.104; ரூ.100; சண்முகம் பதிப்பகம், மதுரை- 625 002. 0452-4267058.

வெற்றியைப் பற்றுவோம் - குடந்தை பாலு; பக்.168; ரூ.160; சங்கர் பதிப்பகம், சென்னை-49; 044-26502086.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.