குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

DIN

காலவரிசையில் ஆவணப் பதிவுகள் பிரிட்டிஷ் அரசின் பார்வையில் பாரதி-2- சீனி. விசுவநாதன்; பக்.656; ரூ.650; அல்லயன்ஸ் கம்பெனி; சென்னை-4:  044-24641314.
கேசாதிபாதம் - மயிலிறகு க.சுந்தரராஜன்; பக். 56; ரூ.50; மணிவாசகர் பதிப்பகம்; 044-25361039.
நூறு தலைப்புகளும் அதற்கேற்ற கதைகளும் அறிவுரைகளும்- டி.வி.சங்கரன்; பக்.200; ரூ.180; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-17; 044-24332682.
அண்ணல் காந்திக்கும் தந்தை பெரியாருக்கும் உள்ள அரிய ஒற்றுமைகள்- டாக்டர் தாமரை ஹரிபாபு; பக்.344; ரூ.300; மணிமேகலைப் பிரசுரம்;  சென்னை-17; 044-24342926.
இமயமும் குமரியும் (கவிதை பட்டி மன்றம்) - ஆ.ந.வாய்மை; பக்.726; ரூ.350; நவமி பதிப்பகம், சாயர்புரம்- 628 251; 04630-273762.
இந்த நாள் வெற்றித் திருநாள் (பாகம் 2)- சிந்தனைக் கவிஞர் கவிதாசன்; பக்.264; ரூ.140; குமரன் பதிப்பகம், சென்னை-17; 044-24353742.
வந்தே மாதரம் வரலாறு - ம.பொ.சிவஞானம்; பக்.64; ரூ.50; முல்லை பதிப்பகம், சென்னை-40; 9840358301.
இந்தியப் பறவை மனிதன் சலீம் அலி-ஜகாதா; பக்.112; ரூ.110; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; 044-28343385.
வடுவூர் க.வெங்கடராமன் என்ற 'கவே' முதலாமாண்டு நினைவஞ்சலி மலர் 'தேசிய தியாக தீபங்கள்' (இலவச வெளியீடு) - பக்.136;  வே.சுப்பிரமணியன், சென்னை-5; 7401127130.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.