வரப்பெற்றோம் (01-07-2024)

சித்தர் பாடல்கள் (மூலமும் விளக்க உரையும் 34 சித்தர்கள் வரலாறு - பாடல்கள் அடங்கியது) சி.எஸ்.தேவநாதன்; பக்.1064; ரூ.820; ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை-35; ✆944440 21661.
மலர்மேலே மழைத்துளி - சாந்தி சரவணன்; பக்.64; ரூ.80; அகநி வெளியீடு அம்மையப்பட்டு, வந்தவாசி-604405; ✆94443 60421.
கணித்தொகை - தமிழிணையம் 99 முதல் கணித் தமிழ் 24 வரை; பக்.320;
கணிக்கோவை - கணித் தமிழ் 24 மாநாட்டுக் கட்டுரைகள்; பக்.244; - த.உதயச்சந்திரன், தமிழ்நாடு அரசு தமிழ் இணையக் கல்விக் கழகம் வெளியீடு, தலைமைச் செயலகம், சென்னை-9.
திருவருட்பா உரைநடைப் பகுதி (இந்து சமய அறநிலையத் துறை); திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், வடலூர்- 607 303; ✆04142 259250.
சீரடிக்கு நாலடி (ஸ்ரீசீரடி சாயிநாதருக்கு சாற்றும் 108 வெண்பா மாலைகள்) பொருளுரை விளக்கத்துடன் - கு.மா.பா.திருநாவுக்கரசு; பக்.108; ரூ.120; அரசுமணி பதிப்பகம், சென்னை-4; ✆98406 34279.
தி.க.சி. என்றொரு தோழமை- தொகுப்பாசிரியர் கழனியூரன்; பக்.281; ரூ.300; காவ்யா, சென்னை-24; ✆98404 80232.
நீர் மேலாண்மை (அன்றும் இன்றும்) - வ.பழனியப்பன்; பக்.80; ரூ.80; அன்பு வடிவு வெளியீட்டகம், தஞ்சாவூர் - 613 007; ✆94437 80661.
ஆச்சி சொன்ன ஆத்தோரக் கதைகள் - முத்தாலங்குறிச்சி காமராசு; பக்.220; ரூ.250; பொன்சொர்ணா பதிப்பகம், தூத்துக்குடி - 628 809; ✆94428 34236.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...