மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வரப்பெற்றோம் (04-11-2024)

கட்டடம் சொல்லும் கதை - ஆர். வெங்கடேஷ் பக்.214; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14;

News image
Updated On :4 நவம்பர் 2024, 1:29 pm

DIN

கட்டடம் சொல்லும் கதை - ஆர். வெங்கடேஷ்; பக்.214; ரூ.250; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14; ✆ 044-4200 9603.

தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் துளிப்பாக் (ஐக்கூ ) கட்டுரைகள் - புதுவை யுகபாரதி; பக்.288; ரூ. 250; சாகித்திய அகாதெமி வெளியீடு, சென்னை 18; ✆ 044 - 24311741.

பத்திரப்பதிவு சிக்கல்களும், தீர்வுகளும் - வடகரை செல்வராஜ்; பக்.576; ரூ. 500; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை 24; ✆ 8754516298.

விவேக சிந்தாமணியில் வாழ்வியல் நெறி - பேராவூரணி பெத்தையன்; பக். 116; ரூ. 130; மதுமதி பதிப்பகம், சென்னை 103; ✆ 99525 73481.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 160 பாடல்கள் தெளிவுரையுடன் - கீர்த்தி; பக். 200; ரூ. 220; சங்கர் பதிப்பகம், சென்னை 49; ✆ 044 - 26502086.

நான் யார்? மனித வாழ்க்கையின் புனித தத்துவம் - சிவகுமரேசன்; பக். 184; ரூ. 220; தி ரைட் பப்ளிஸிங், சென்னை 17; ✆ 044 - 2433 2682.

முன்னேற்றத்திற்கான மூலதனங்கள் - பொறியாளர் க. அருச்சுனன்; பக். 144; ரூ. 140; சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை 15; ✆ 95001 72822.

கடலரசி - கொற்றவன்; பக். 304; ரூ. 300; அன்னை பதிப்பகம், சென்னை 17; ✆ 94441 26523.

திருக்குறள் கவிதைகள் (அறத்துப்பால் - பொருட்பால் - காமத்துப்பால்) எளிய கவிதை நடையில் - டாக்டர் அழ. மீனாட்சிசுந்தரம்; பக். 316; ரூ. 700; வானதி பதிப்பகம், சென்னை 17; ✆ 044 - 24342810.

இராசபாளையம் வரலாற்றை மீண்டும் எழுதுதல் - இரா. நரேந்திரகுமார்; பக். 336; ரூ. 380; காவ்யா பதிப்பகம், சென்னை 24; ✆98404 80232.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.