பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வரப்பெற்றோம் (09-03-2026)

ருசிபேதம்-ஷாநவாஸ்; பக்.404; ரூ. 530;

News image
Updated On :9 மார்ச் 2026, 7:09 am

ருசிபேதம்-ஷாநவாஸ்; பக்.404; ரூ. 530; யாவரும் பப்ளிஷர்ஸ், சென்னை- 600 042, ✆ 90424 61472.

கதம்பமாலை-டாக்டர் ந.ராமசுப்பிரமணியன்;பக்.160; ரூ.300; நடேசன் சாரிட்டிஸ், சென்னை-600 045, ✆ 044-2226 6614.

திருமூலர் சொன்ன 96 உண்மைகள்-யோகா சித்தர் மானோஸ்; பக்.96; ரூ.100; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை- 600 017, ✆ 044-2433 1510.

சிற்பியின் கவிதைச் சிலைகள்-ஒரு விமர்சகனின் வரைபடம்-நா.வே.அருள்; பக்.224; ரூ.300; யாளி பதிவு வெளியீடு, சென்னை-600 024, ✆ 98407 38224.

திருக்குறள் 100-இறையன்பு; பக்.152; ரூ.150; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 050, ✆ 044-2625 1968.

சங்க இலக்கியப் புதையல்-முனைவர் பொ.நா.கமலா; பக். 376; ரூ. 400; காவ்யா வெளியீடு, சென்னை-600 024, ✆ 044-2372 6882.

என்னுள் பாதியானவளே-காஞ்சனா செந்தில்; பக்.484; ரூ.490; சாய் சூர்யா என்டர்பிரைசஸ், சென்னை-600 017, ✆ 044-2433 1510.

வெற்றி மங்கை வேலு நாச்சியார்-கே.நல்லசிவம்; பக்.96; ரூ.66; கங்காராணி பதிப்பகம், சென்னை-600 074, ✆ 98840 57267.

நெஞ்சம் தொட்டவர்கள்-எம்.ஏ.கிளமெண்ட்; பக்.156; ரூ.250; தஞ்சை குணா பதிப்பகம், தஞ்சாவூர்-613 001, ✆ 89039 37297.

கண்டேன், காசியை!-ப.நரசிம்மன், பக்.88; ரூ.200; யா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 037, ✆ 98409 96745.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.