எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வரப்பெற்றோம் (09-09-2024)

ஆங்கிலேயர்களை அலறவிட்ட தியாகி பாரத் ஆதிமூலம் - தி.நந்தகுமார்;

News image
Updated On :10 செப்டம்பர் 2024, 9:25 am

DIN

அருந்தவப்பன்றி சுப்பிரமணிய பாரதி - பாரதி கிருஷ்ணகுமார்; பக்.224; ரூ.300; தி ரூட்ஸ், கோவை-641005; ✆94442 99656.

ஆங்கிலேயர்களை அலறவிட்ட தியாகி பாரத் ஆதிமூலம் - தி.நந்தகுமார்; பக் 48; ரூ.60; தியாகி பாரத் எம்.ஆதிமூலம் குடும்பத்தினர், குடியாத்தம் -632602; ✆93454 70655.

இன்றைய வட அமெரிக்கா- முனைவர் அ.பிச்சை; பக்.262; ரூ.300; நியூஸ்மேன் பப்ளிகேஷன்ஸ், மதுரை- 625 020; ✆90803 30200.

உழவனின் பாடல் - சச்சிதானந்தம் (தமிழில் - சிற்பி); பக்.112; ரூ.130; அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம், பொள்ளாச்சி- 642 003; ✆99761 44451.

நரிக்குறவப் பழங்குடி மக்கள் - முனைவர்கள் வே.நிர்மலர்செல்வி, கோ.சீனிவாசவர்மா; பக்.170; ரூ.200; சுடர்மணி, சென்னை-69; ✆98427 30808.

தமிழர் சமயம் - முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.160; ரூ.175; அழகு பதிப்பகம், சென்னை-49; ✆044- 2650 2086.

அங்கீகாரமற்ற மனைகள் விற்பனை செய்வதற்கான விதிமுறைகள்! - பி.விஜய்கிருஷ்ணா; பக்.34; ரூ.30; ராஜாத்தி பதிப்பகம், சென்னை-24; ✆99406 84644.

மன அழுத்தத்தை வெல்ல... - ஏ.ஜோதிபாசு; பக்.72; ரூ.50; வைகறை பதிப்பகம், திண்டுக்கல் - 624 001; ✆0451 2430464.

உள்ளம் கவர் கம்பன் - மு.கோகுல்ராஜ்; பக்.104; ரூ.100; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-104; ✆93805 30884.

சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (சோழச் சூரியன் பாகம் 1) - சிரா; பக்.288; ரூ.320; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., சென்னை-127; ✆81480 66645.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.