

கம்பன் கலைக்களஞ்சியம்- பதிப்பாசிரியர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன்; பக்.832; ரூ.1,200; கம்பன் கழகம், சென்னை.
இலக்கியம் இனிது (தொன்மை-தொடர்ச்சி-தமிழ்)-நா.முத்துநிலவன்; பக்.154; ரூ.170; அகநி வெளியீடு, வந்தவாசி-604408, ✆ 94443 60421.
திருக்குறள் உரைக்கோவை அறத்துப்பால்- தொகுப்பாசிரியர் வித்துவான் வே.மகாதேவன்; பக்.964; ரூ.500; ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம், ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய சுவாமிகள் ஸ்ரீமடம் சம்ஸ்தானம், காஞ்சிபுரம்-631 502.
பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பதிப்பியல்-முனைவர் ஆ.மணி; பக்.144; ரூ.150; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி-605 009, ✆ 94439 97141.
ஐயப்பன் ஆற்றுப்படை-பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்; பக்.104; ரூ.149; கவியரசன் பதிப்பகம், சென்னை- 600 092, ✆ 98410 46898.
புயல் தொடாத புண்ணியத்தலம் இராமேஸ்வரம்-மு.கோபி சரபோஜி; பக்.96; ரூ.40; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 049, ✆ 94440 47790.
சக மனிதர்களை சரியாக அணுகும் முறை-வள்ளியம்மை அருணாசலம்; பக்.182; ரூ.140; சில்வர் ஃபிஷ், சென்னை-600 044, ✆ 73059 10935.
காற்று திசை மாறும்-ந.நாகராஜன்; பக்.108; ரூ.120; நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், சென்னை- 600 050, ✆ 044-2625 1968.
கால தாமதமாக வந்துகொண்டிருக்கிறது...- நா.கோகிலன்; பக்.162; ரூ.180; தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை-635 851, ✆ 90809 09600.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.