உண்மை நின்றிட வேண்டும்-மாலன்; பக்.253; ரூ.290; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி) லிட்., பெங்களூரு-860 076, ✆ 74185 55884.
புதுநானூறு-தொகுப்பாசிரியர் முனைவர் ஆறு.அழகப்பன்; பக்.490; ரூ.175; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 0108, ✆ 044-2536 1039.
ஒப்பற்ற உவமைகள் ஒளிர்கின்ற திருக்குறள்-துரை.தனபாலன்; பக்.148; ரூ.140; குவிகம் பதிப்பகம், சென்னை- 600 078, ✆ 94425 25191.
நேற்று-இன்று-நாளை (பவளங்கள் 75)-அருட்பணி இ.இருதய வளனரசு சே.ச, முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்; பக்.96; ரூ.75; பவளவிழா வெளியீடு, தேவகோட்டை, ✆ 98425 89571.
திருநெல்வேலி நினைவுகள்-செளந்தர மகாதேவன், பக்.156; ரூ.200; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை--600 050, ✆ 044-2625 1968.
இந்துமதி கல்யாணம் எப்போ?-கமலா முரளி; பக்.160; ரூ.140; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044-2434 2926.
விழிகள் தொகுத்த வலிகள்-வீ.மருதையன்; பக்.96; ரூ.100; பூபாளம் பதிப்பகம், முத்துவீரக்கண்டியன்பட்டி-613 602, ✆ 94423 45595.
வாடைக்காற்றும் வழி தவறிய மேகங்களும்!-டி.பத்மநாபன்; பக்.82; ரூ.120; தி ரைட் பப்ளிஷிங், சென்னை-600 017, ✆ 044-2433 2682.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






