இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வரப்பெற்றோம் (13-04-2026)

சமணமும் தமிழும் - மயிலை. சீனி. வேங்கடசாமி

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 4:36 pm IST

சமணமும் தமிழும் - மயிலை. சீனி. வேங்கடசாமி; பக். 218, ரூ. 115; தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை-600 006.

வெட்கப்படும் நெற்கதிர்-சக்திமான் அசோகன்; பக். 144; ரூ. 300; வாக்காளர் சக்தி பதிப்பகம், சென்னை-600 117, ✆ 94451 04404.

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள் (பாகம் 1) - பக். 412; ரூ. 360; பூம்புகார் பதிப்பகம், சென்னை- 600 108, ✆ 044- 2526 7543.

நீதிநெறிக் கலங்கரை விளக்கம்-தமிழ்ச்செம்மல் புலவர் வே.பதுமனார், பக்.104; ரூ. 100; செயக்கொடி பதிப்பகம், குடியேற்றம்-632 602, ✆ 94434 90703.

வச்சகுறி தப்பாது...!-நந்தா நாகராஜன், திரைக்கதை உரையாடல்-தாயுமானவன், பக். 144; ரூ. 200; வேமன் பதிப்பகம், சென்னை-600 034, ✆ 044 2821 1134.

இந்தி இலக்கிய வரலாறு-முனைவர் என். லக்ஷ்மி அய்யர்-கதி. முருகேசன் இணை ஆசிரியர்கள் கே. செல்வம், திருமதி ஆர்.பார்வதி பக். 256; ரூ. 300; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021, ✆ 93805 30884.

டிடிசிபி விதிகள்-வடகரை செல்வராஜ், பக். 472; ரூ. 600; ரேவதி பப்ளிகேஷன்ஸ், சென்னை-600 024, ✆ 87545 16298.

வீடும் வீடு சார்ந்ததும்..- மு. பழனி இராகுலதாசன்; பக். 140; ரூ. 150; முத்தமிழ்ப் பதிப்பகம், சிவகாசி- 626 124, ✆ 93605 78768.

மறுப்பது எப்படி!- ரவீந்திரன்; பக். 124; ரூ. 150; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 600 017, ✆ 044- 2433 2682.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.