வரப்பெற்றோம் (26-01-2026)

கானுயிர் கருவூலம் (கட்டுரைகள்)-ஜெயபாஸ்கரன்
வரப்பெற்றோம் (26-01-2026)
Updated on
1 min read

கானுயிர் கருவூலம் (கட்டுரைகள்)-ஜெயபாஸ்கரன்; பக்.224; ரூ.250; வழுதி வெளியீட்டகம், சென்னை-600 044, ✆ 94449 56924.

இரும்பு மனிதர்கள்-எஸ்.மைக்கேல் ஜீவநேசன்; பக்.172; ரூ.200; சந்தியா பதிப்பகம், சென்னை-600 083, ✆ 044-2489 6979.

பெயரில் நிறைகிறது முகம்-கிருங்கை சேதுபதி; பக்.160; ரூ.150; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600050, ✆ 044-2625 1968.

பூமியின் மூலப்பத்திரம் (கவிஞர் பிருந்தா சாரதியின் சூழலியல் கவிதைகளை முன்வைத்து)-கோ.லீலா; பக்.398; ரூ.550; படைப்பு பதிப்பகம், கூத்தப்பாக்கம், கடலூர்-607 002, ✆ 73388 97788.

சிறுகதை எழுதுவது இப்படித்தான்-கா.சு. வேலாயுதன்; பக். 144; ரூ. 160; கதை வட்டம் வெளியீடு, கோவை-641 042, ✆ 99944 98033.

நாட்டார் வழக்காறுகள்-முனைவர் தே.லூர்து; பக்.216; ரூ.225; மணிவாசகர் பதிப்பகம், சென்னை-600 021, ✆ 93805 30884.

சினிமா நடிகர்களின் முதல்வர் கனவு!-துடுப்பதி ரகுநாதன்; பக்.136; ரூ. 170; வசந்தா பிரசுரம், சென்னை -600 033 , ✆ 044-2474 2227.

சித்தார்த்த கெளதமர் (வாழ்வும் வாக்கும்)-இரா.சாந்த குமார்; பக்.88; ரூ.100; சித்தார்த்தன் பதிப்பகம், கூடுவாஞ்சேரி- 603 202, ✆ 90040 02346.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com