மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

வரப்பெற்றோம் (29-06-2026)

கம்பதாசன் கதைகள்- கவிஞர் கம்பதாசன்

News image
Updated On :29 ஜூன் 2026, 7:24 pm IST

கம்பதாசன் கதைகள்- கவிஞர் கம்பதாசன்; பக். 160; ரூ. 130; முல்லைப் பதிப்பகம், சென்னை-600 040, ✆ 98403 58301.

சொல்லடைவு (கம்பராமாயணம் பாலகாண்டம்)-முனைவர் போ. கார்த்திகா, பக். 232; ரூ. 250; இலக்கியா பதிப்பகம், தமிழூர்-627 808, ✆ 99407 70433.

யூத, ஈரானிய, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதங்களை அறிந்துகொள்வோம்-முனைவர் சிவ உமாராசன்; பக். 108; ரூ. 120; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-600 017, ✆ 044-2434 2926.

வ.உ.சி. அரசியல் சிந்தனைகள்-அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி; பக். 104; ரூ. 130; அனிதா பதிப்பகம், திருப்பூர்-641 687, ✆ 94437-22618.

மதம் கடந்த பயண உறவுகள்-பீ. முகம்மது இம்ரான்; பக். 82; ரூ. 120; நண்பர்கள் பதிப்பகம், வேலூர்-632 604, ✆ 89253 35858.

அன்புள்ள உங்களுக்கு...-டாக்டர் வி. எஸ். நடராஜன்; பக். 80; ரூ. 120; டாக்டர் வி. எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, சென்னை-600 010, ✆ 044-2641 2030.

நாலடியார்-ஆங்கில மொழியாக்கம்-ஆர். மோகன் குமார்; பக். 344; ரூ. 450; கோரல் பப்ளிஷர்ஸ் அண்ட் டிஸ்ட்டிபியூட்டர்ஸ், சென்னை-600 055, ✆ 90430 50666.

எது ஹைக்கூ? -பாஷோ-தமிழில்: மணி சண்முகம்; பக். 102; ரூ. 140; அகநி வெளியீடு, திருவண்ணாமலை, 604 408, ✆ 94443 60421.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.