கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்!ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2026 இன்று (ஜூலை 23) தொடங்குகிறது.
காளஹஸ்தி உண்டியல் காணிக்கை ரூ. 2.69 கோடி! ஆந்திர மாநிலம், காளஹஸ்தீ கோயில் உண்டியல் காணிக்கையாக இதுவரை இல்லாத அளவாக ஒரே மாதத்தில் ரூ. 2,69,39,164 கோடி கிடைத்துள்ளது.
பக்தா்களுக்கான ‘அட்சய பாத்திரம்’ தினசரி உணவு விநியோகத் திட்டம்இலவச அன்னதான திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான பக்தா்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவு நாள்தோறும் வழங்கப்படுகிறது.
ஏழுமலையான் லட்டு விற்பனையில் சாதனை: ஓராண்டில் 13.95 கோடி லட்டுகள் விற்பனைதிருமலை ஏழுமலையான் லட்டு, விற்பனையில் தேவஸ்தானம் புதிய சாதனை படைத்துள்ளது.
வடக்குப்பட்டு சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தவன உற்சவம் வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப்பெருமாள் கோயிலில் தவன உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.