/
அமாவாசையையொட்டி, பொன்னேரி அருகே நூக்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
பொன்னேரி அடுத்த எடக்குப்பம் கிராமத்தில் பழைமைவாய்ந்த நூக்காளம்மன் கோயில் உள்ளது. இங்கு மாசி மாத அமாவாசையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
இதையடுத்து, மலா்களால் அலங்கரிக்கப்பட்டு நூக்காளம்மன் ஊஞ்சல் சேவையில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.
தொடர்புடையது

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம்

பெருமாள் கோயிலில் அமாவாசை வழிபாடு

பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு நடத்த பந்தக்கால்!

நந்தி நாதேஸ்வரா் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு


