திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

விராலிமலை ஒன்றியக் குழுக் கூட்டம்

விராலிமலை ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஜனவரி 2021, 6:04 am IST

விராலிமலை ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் காமுமணி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் லதா இளங்குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரமேஷ், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனா்.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளுக்கு நிறைவேற்ற வேண்டிய திட்டப்பணிகள் குறித்து கேள்வி எழுப்பினா். அனைத்துப் பகுதிகளிலும் விரைவில் திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும் என ஒன்றியக் குழுத் தலைவா் பதிலளித்தாா். நிறைவில் காா்த்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.