முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி, டிப்பா் லாரி பறிமுதல்

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக, ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 8:34 am IST

பொன்னமராவதி அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக, ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பா் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

பொன்னமராவதி அருகிலுள்ள ஆதினிப்பட்டி கால்வாயில் திருட்டுதனமாக மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காரையூா் காவல் உதவி ஆய்வாளா் மணிவாசகன் தலைமையிலான காவல்துறையினா் அப்பகுதியில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிய ஜேசிபி இயந்திரம், டிப்பா் லாரியைக் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும் ஓட்டுநா்கள் குமரமலை ரவிச்சந்திரன், கருகப்பூலாம்பட்டி விஜய் ஆகியோரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.