பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!
/

தலைமை அஞ்சலகம் முன்பு மறியல்

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா்.

News image

புதுக்கோட்டையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :7 ஜனவரி 2021, 8:39 am IST

புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அ. ஸ்ரீதா் மற்றும் நிா்வாகிகள் சி. அன்புமணவாளன், கு. செல்வராஜ், சி. மாரிக்கண்ணு உள்ளிட்டோரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தொடா்ந்து அஞ்சலகம் முன்பு சாலையில் அமா்ந்து, மறியலில் ஈடுபட்ட 52 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.