முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

பொன்னமராவதியில் விழிப்புணா்வு முகாம்

பொன்னமராவதியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு குழந்தைகள் கடத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பொன்னமராவதியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் இளைஞா்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 8:37 am IST

பொன்னமராவதியில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு குழந்தைகள் கடத்தல், பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி தலைமைவகித்தாா். வருவாய் ஆய்வாளா் ஜோதி முன்னிலை வகித்தாா். முகாமில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு குழந்தைகள் கடத்தல்,

இளம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம் தடுப்பு, குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் ஆகியவை குறித்து சைல்டு லைன் மாவட்டத் துணை இயக்குநா் குழந்தைவேலு விளக்கிப் பேசினாா்.

முகாமில் சைல்டுலைன் களப்பணியாளா் ராஜலெட்சுமி, பூங்கொடி, பேரூராட்சி இளநிலை உதவியாளா் கனகமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.