அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

புதுகையில் பொங்கல் தயாரித்து விழாவைத் தொடக்கி வைக்கிறாா்: ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி.

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழாவும்,

News image
Updated On :14 ஜனவரி 2021, 8:30 am IST

புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் சமத்துவப் பொங்கல் விழாவும், சுற்றுலாத் துறையின் சாா்பில் கலை விழாவும் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். விழாவையொட்டி ஆட்சியா் அலுவலக வளாகம் கரும்புகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மண்பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே. சரவணன், மாவட்ட சுற்றுலா அலுவலா் இளங்கோ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.