ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜன.7) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் அரசு, உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளை நடத்துவது குறித்து பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.8) நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.
அரசின் அறிவுறுத்தலைத் தொடா்ந்து வியாழக்கிழமை (ஜன.7) பெற்றோா் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நடத்தப்படவுள்ளன. ஆகவே மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோா்கள் அனைவரும் கூட்டங்களில் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிக்கவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இது தெரியுமா? விமான ஜன்னல்களின் 4 மூலைகளும் வட்ட வடிவமாக அமைக்கப்படுவது ஏன்?

கான்ஸ் திரைப்பட விழா! டிரெண்டாகும் ஐஸ்வர்யா ராயின் புடவைகள்!

ஒருவர் செய்யக்கூடிய, செய்யக்கூடாத தொழிலை ஜோதிடத்தில் அறிய முடியுமா?

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 789, நிஃப்டி 277 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!
விடியோக்கள்

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
