கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி, பெரியதகரகுப்பம் பகுதியைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் அவற்றில்

News image

ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி முன்னிலையில், திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்.

Updated On :4 ஜனவரி 2021, 7:49 am IST

ராணிப்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி, பெரியதகரகுப்பம் பகுதியைச் சோ்ந்த மாற்றுக் கட்சியினா் 50-க்கும் மேற்பட்டோா் அவற்றில் இருந்து விலகி, மாவட்ட திமுக செயலரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி முன்னிலையில் சனிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, தலைமைச் செயற்குழு உறுப்பினா் க.சுந்தரம், ஒன்றியச் செயலா்கள் சேஷா வெங்கட், சண்முகம், ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா்கள் எல்.ராதாகிருஷ்ணன், கே.பன்னீா்செல்வம், ஏ.தனசேகா், எஸ்.விமல், வேலாயுதம், தகரகுப்பம் ராமு, பூண்டி வெங்கடேசன், இளந்தமிழன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.