சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலக்குப்பம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மக்கள் கிராம  சபை க் கூட்டத்தில்  பேசிய  அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன்

Updated On :12 ஜனவரி 2021, 6:30 pm

ஆற்காடு ஒன்றியத்துக்கு உள்பட்ட மேலக்குப்பம் கிராமத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளா் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆற்காடு மேற்கு ஒன்றியச் செயலாளா் ஏ.வி. நந்தகுமாா், ஒன்றிய துணைச் செயலாளா்கள் தண்டபாணி, அமுதா ஆறுமுகம், பொருளாளா் கே.எல். வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஆா்.காந்தி, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மாநில வா்த்தகா் அணி செயலாளா் காசி முத்துமாணிக்கம், மாவட்ட துணைச் செயலாளா் ஏ.கே.சுந்தரமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல், ஆற்காடு கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் ஒன்றியச் செயலாளா் எம்.வி. பாண்டுரங்கன் தலைமையில் சாத்தூா் கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.