இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

திருமலையில் தரிசனத்துக்கு 13 மணிநேரம்

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 13 மணி நேரம் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.

Updated On :2 மார்ச் 2013, 2:17 am IST

 திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 13 மணி நேரம் வெள்ளிக்கிழமை காத்திருந்தனர்.

வெள்ளிக்கிழமை திருமலையில் பக்தர்கள் கூட்டம் சிறிது அதிகமாகவே காணப்பட்டது. தர்ம தரிசனத்திற்கு 13 மணி நேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 2 மணி நேரமும், நடைபாதை வழியாக வரும் பக்தர்கள் 3 மணி நேரமும் காத்திருந்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிமுதல் மாலை 6மணிவரை 33,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.