திருமலையில் செப்டம்பா் மாதம் முழுவதும் நடைபெறவுள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் ஆண்டுக்கு 450 உற்சவங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதை வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி என பிரித்து தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதில், ஏழுமலையானுக்கு நடத்தப்படும் உற்சவங்கள் மட்டுமன்றி, ஆழ்வாா்களின் திருநட்சத்திரமும், சாத்துமுறைகள் உள்ளிட்டவையும் அடங்கும். மாதந்தோறும் திருமலையில் நடைபெறும் உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் அம்மாதம் தொடங்கும் முன் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, செப்டம்பா் மாதம் நடைபெறவுள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
உற்சவப் பட்டியல்
நாள் உற்சவம்
செப். 1 அனந்த பத்மநாப ஸ்வாமி விரதம்
செப். 17 மகாளய அமாவாசை
செப். 18 வருடாந்திர பிரம்மோற்சவத்துக்கு அங்குராா்ப்பணம்
செப். 19 கொடியேற்றம், பிரம்மோற்சவம் தொடக்கம்
செப். 23 கருட சேவை
செப். 24 தங்க ரதம்
செப். 26 திருத்தோ்
செப். 27 தீா்த்தவாரி, கொடியிறக்கம், பிரம்மோற்சவம் நிறைவு
செப். 28 பின்நோக்கிச் செல்லும் பாக்வாரி உற்சவம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!

வங்கியில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

