திருமணத் தடை நீக்கும் திருமணஞ்சேரி சுகந்த பரிமளேசுவரர் கோயில்
திருமணமாகாதவர்கள் செவ்வாய்தோறும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சைப் பழத் தொட்டில் தீபமேற்றி 48 நாள்களுக்கு வழிபட்டால் திருமண தோஷம் நீங்கும்.

ஸ்ரீ சுகந்த பரிமளேசுவரர் - ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் (திருமணஞ்சேரி)

















