திருப்பதிக்குப் போவதாக இருந்தால் இப்படித்தான் போகணும்?
திருப்பதிக்கு இணையான சேத்திரம் வேறொன்றும் இல்லை எனலாம். பொதுவாகத் திருப்பதிக்குச்..


திருப்பதிக்கு இணையான சேத்திரம் வேறொன்றும் இல்லை எனலாம். பொதுவாகத் திருப்பதிக்குச் செல்பவர்கள் சென்றவுடன் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு, அவரை தரிசித்ததும் உடனே வீடு திரும்புவதும் வழக்கமாக வைத்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிப்பதற்கென தனிப்பட்ட சில மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த மரபுகள் என்ன என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தால் ஏழுமலையானின் அருள் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.
திருப்பதிக்கு முறையாக எப்படி சென்று பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என்பதைப் பற்றி முழு விடியோவை பார்த்துத் தெரிந்துகொள்வோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...