ரதசப்தமி: இன்று தானம் செய்தால் நூறு மடங்கு புண்ணியமாம்
இன்று ரத சப்தமி திருநாள். சூரிய பகவானை வழிபடவேண்டிய முக்கிய நாள். சூரியத்தேர் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் நாள் என்றும், பாரத யுத்தத்தின்பொழுது, பீஷ்மர் அம்புப் படுக்கையில் காத்திருந்து முக்தி எய்திய நாள் என்றும் கூறுவர்.









