சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு! சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்.16-ல் தொடக்கம்! அட்டவணை வெளியீடு!திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் உயர்ந்து ரூ. 93.89 ஆக நிறைவு!உலகளாவிய பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியிலும் சென்செக்ஸ் 1,718 புள்ளிகள் உயர்வு; 25,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!!பாட்டியாலா அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: பதற்றமடைந்த பயணிகள்! பெரியார் அறிவுலக ஊழல்! நூல்கள் வாங்க ஒப்புதல் அளித்தது யார்? எந்த கணக்கில் பணம் தரப்பட்டது?பெரியார் அறிவு நூலகத்திற்கு உரிமை கொண்டாடிய திமுக, ஊழலுக்கும் பொறுப்பேற்பார்களா? தமிழிசை கேள்வி பரிந்துரைத்ததுடன் சரி, நூல்கள் வாங்கப்பட்டதா என்பதுகூட பரிந்துரைக் குழு உறுப்பினர்களுக்குத் தெரியாது! ச. தமிழ்ச்செல்வன் தகவல்!பெரியார் அறிவுலக ஊழல்! போலி நூல்களை வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்! கமல் ஆவேசம்மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!

திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் கொட்டும் மழையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற ஹோம பூஜைகள்

Updated On :

1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற ஸ்தலமான திருமாகறலீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் கொட்டும் மழையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாகரல் கிராமத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருக்கோயில் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலமாகவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும் பரிகார தலமாகவும் இத்தலம் விளங்கி வருகிறது.

திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நடந்த 3 நாள்களுக்கு முன்பு கணபதி ஹோமத்துடன் தொடங்கி நான்கு கால பூஜைகள் விமர்சையாக நடைபெற்றது. இன்று காலை 4 மணியளவில் நான்காம் காலை பூஜைகள் நிறைவுற்றின் கலச புறப்பாடுகள் திருக்கோயில் வளாகத்தைச் சுற்றி வந்து ராஜகோபுரம் மூலவர் விநாயகர் பாலசுப்பிரமணியர் உள்ளிட்ட அனைத்து பரிகார தெய்வங்களுக்கும் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

காலை முதல் கனமழை பெய்துவருவதையடுத்து கும்பாபிஷேக நிகழ்வின்போது சிறிது நேரம் மழை ஓய்வெடுத்த நிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் இறையருள் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.