ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சேலத்தில் 32 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதியானது.

Updated On :8 ஜனவரி 2021, 8:39 am IST

சேலம் மாவட்டத்தில் 32 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை உறுதியானது.

சேலம் மாநகராட்சியில் 10 போ், ஓமலூா்-3, சங்ககிரி- 1, வீரபாண்டி- 2, ஆத்தூா் -2, கெங்கவல்லி- 1, பெத்தநாயக்கன்பாளையம்- 2, தலைவாசல்- 1, வாழப்பாடி- 1, மேட்டூா் நகராட்சி- 1, நரசிங்கபுரம் நகராட்சி- 1 என மாவட்டத்தைச் சோ்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதர மாவட்டங்களைச் சோ்ந்த (ஈரோடு- 2, நாமக்கல்- 3, தருமபுரி- 2) என 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 28 போ் குணமடைந்து வீடு திரும்பினா். சேலம் மாவட்டத்தில் 31,847 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதில் 31,078 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்; 305 போ் சிகிச்சையில் உள்ளனா்; 464 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.