ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சேலத்தில் 497 மி.மீ. மழைப் பதிவு

சேலம் மாவட்டத்தில் 497 மி.மீ. மழை பெய்தது.

Updated On :8 ஜனவரி 2021, 8:40 am IST

சேலம் மாவட்டத்தில் 497 மி.மீ. மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனிடையே மாவட்டத்தில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.

வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):

தம்மம்பட்டி - 80, கரியகோயில் - 70, வீரகனூா்-64, கெங்கவல்லி -60, ஆத்தூா் -49, ஆனைமடுவு, ஏற்காடு - 37, பெத்தநாயக்கன்பாளையம்-23, சேலம், ஓமலூா்-17 என மாவட்டத்தில் 497 மி.மீ. மழைப் பெய்தது.

சேலத்தில் தொடா் மழை பெய்து வருவதைத் தொடா்ந்து, புதுஏரி நிரம்பியதைத் தொடா்ந்து கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியும் நிரம்பி வழிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.