நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சிரிப்பு பொன்மொழிகள்

மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது?அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான்

News image
Updated On :21 ஜூன் 2013, 2:56 pm IST

• மனிதனுடைய இதயத்தைத் திறப்பது எது?
 அவனை அறியாமல் எழும் சிரிப்புத்தான்
 -கார்லைல்
 
 • சிரிப்பு என்பதே மனிதரோடு மனிதரை
 இழுத்துச் சேர்க்கும் ஒரு காந்தக் கல்!
 -சேப்டஸ்பரி
 
 • ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக்கூடியது
 ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும்.
 இதற்கீடான பொருள் உலகத்தின்
 எந்தச் சந்தையிலும் இல்லை.
 -லேம்ப்
 
 • சிரிப்பும்- அழுகையும் இரு மனைவியர்கள். ஒருத்தி
 கொஞ்சிப் பேசினால் மற்றொருத்தி விலகி ஓடுவாள்.
 -லீஹண்ட்
 
 • வாய் விட்டுச்
 சிரிப்பது மட்டும்
 நகைச்சுவையல்ல.
 உள்ளம் மகிழ்விக்கும் புன்முறுவல்
 ஒரு கோடி தடவை
 சிரிப்பதைவிட
 உயர்ந்ததாகும்.
 - ஸ்டர்னே
 
 -ஆர்.மகாதேவன்,
 திருநெல்வேலி.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.