அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!
/

திணை அரிசி சர்க்கரைப் பொங்கல்

திணை அரிசியில் சுவையான சர்க்கரைப் பொங்கல் செய்யலாம்..

News image

திணை அரிசி சர்க்கரைப் பொங்கல்

Updated On :7 ஜனவரி 2021, 11:36 am IST

திணை அரிசியில் சுவையான சர்க்கரைப் பொங்கல் செய்யலாம்..

தேவையானவை:

திணை அரிசி - 500 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
திராட்சை, முந்திரி - 50 கிராம்
நெய் - 200 மில்லி


செய்முறை:

திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து, குழைய வேக விடவும்.

வெல்லத்தில் அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, மண் இருந்தால் வடிகட்டவும்.

காய்ச்சிய பாகை வேகவைத்த பொங்கலில் ஊற்றவும்.

முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கிளறி, அடுப்பில் 5 நிமிடம் கொதிக்க விட்டு மீதம் உள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

- ராஜேஸ்வரி ரவிக்குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.