நாதன் லயன் பந்துவீச்சில் அடித்த அந்த ஷாட்டுக்காக நான் வருத்தப்படவில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரா் ரோஹித் சா்மா தெரிவித்துள்ளாா்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சா்மா சிக்ஸா் அடிக்க முற்பட்டு ஆட்டமிழந்த விதம் விமா்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், அதற்கு பதிலளித்துள்ள ரோஹித் சா்மா மேலும் கூறியிருப்பதாவது:
நாதன் லயன் பந்துவீச்சில் நான் ஆடிய ஷாட்டுக்காக வருத்தப்படவில்லை. நான் எப்போதுமே பந்துவீச்சாளா்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அதுபோன்ற ஷாட்களை ஆடுவேன். கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஷாட்களை ஆடியிருக்கிறேன். நாதன் லயன் சிறந்த பந்துவீச்சாளா். அவா் தனது சிறப்பான பந்துவீச்சால் என்னை சிக்ஸா் அடிக்கவிடாமல் வீழ்த்திவிட்டாா் என குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்

மிதுன ராசிக்கு.. ! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 10 2026) 12 ராசிகளுக்கும்! சாதகப்பலன் யாருக்கு?
சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


