கேரளாவின் வயநாட்டில் நடைபெறும் நான்கு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா ஏ அணி தனது முதல் இன்னிங்ஸில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ அணியின் அக்ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளிடையே 4 நாள்கள் கொண்ட 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேரளத்தின் வயநாட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தெ.ஆ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
2 விக்கெட்டுகளுக்கு 185 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்த தெ.ஆ ஏ அணி பிறகு வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. 89.5 ஓவர்களில் 260 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வான் ஸைல் 96 ரன்கள் எடுத்தார். அக்ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3வது நாளாக சரிந்த இந்திய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு!

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!

இந்த ஆண்டின் மிக வெப்பமான நாள்! தில்லியில் 109.4 டிகிரி வெய்யில்!

ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கும்: யோகி பாபு
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

