மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

யு.எஸ். ஓபன்: ஆன்டி முர்ரே தோல்வி!

2010 யு.எஸ். ஓபன் போட்டியின்போதுதான் முர்ரே, காலிறுதிக்கு முன்பு தோற்று...

News image
Updated On :8 செப்டம்பர் 2015, 10:25 am

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யு.எஸ். ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நான்காவது சுற்றில், உலகின் 3-ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே, தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கெவின் ஆண்டர்சனுடன் மோதினார். 7-6 (7-5), 6-3, 6-7 (2-7), 7-6 (7-0) என கடினமாகப் போட்டியிட்டு முர்ரேவைத் தோற்கடித்தார் ஆண்டர்சன். இந்த ஆட்டம் 4 மணி நேரம் 18 நிமிடங்கள் நடந்தது.

2010 யு.எஸ். ஓபன் போட்டியின்போதுதான் முர்ரே, காலிறுதிக்கு முன்பு தோற்றுப் போனார். அதன்பிறகு ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியில் காலிறுதிக்கு முன்பு தோற்றுப்போவது இப்போதுதான். காலிறுதியில் வாவ்ரிங்காவைச் சந்திக்கிறார் ஆண்டர்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.